SHAKTHI......

SHAKTHI......
நினைவுகள்

Thursday, December 24, 2009

வாழ்த்து?

கூடி அடித்ததில்
கூன் விழுந்தது என் முதுகு
நட்பின் விருந்தில்
த(க)ண்ணீ ருடன் கலைந்து போனது என் சேமிப்பு.
அன்பின் அடையாளமாக
வாங்கிய நகையில்காலியானது என் கிரெடிட் கார்டு
சத்தியமாய் என்னை தவிர
அனைவருக்கும் இது
' ஹாப்பி பர்த்டே' தான்

1 comment:

உடான்ஸ் கவிஞன் said...

Machi,
Dai 'ennaku masak kadai sila birthday, unnaku month opening achae?apuram ethuku credit card ?...Good kavithai which wuid have reflect millions of persons....

Title "Vaitherichal" nu vachirukalam...Nalla irukkum ..Uzoo