SHAKTHI......
Wednesday, February 17, 2010
ஆஸ்கார் கனவுகள்
சமீபத்தில் நண்பர்களோடு வயநாடு(கேரளா) சென்றிருந்தேன் .தொல்பட்டி சரணாலயத்தில் எங்களோடு இரு புதிய நண்பர்கள் இணைந்தனர் வாகனப் பர்ரக்குறையால் .கனடாவை சேர்ந்த மைக்கேல் மற்றும் பெல்ஜியமின் "ஏல" . விலங்குகள் சரணாலயத்தை நண்பர்கள் பார்த்து கொண்டிருக்கையில் எதிர்பாராமல் பேச்சு இப்படி திரும்பியது. வெறும் பார்வையாளனாக கவனித்து கொண்டிருந்தேன்.
Sethu- Coimbatore
Mike : Canada
Sethu : Do u know A.R.ரஹ்மான்?
Mike : no . i don know.
Sethu: He is great music director and won two oscars.
Mike: oh. okay
Sethu : U know Oscar is dream for indians
Mike: Oh. okay.
Mike: Do you have any awards in your country?
Sethu: Yes we have lot.
Mike: Then why do u longing for other country award when your having your own?
சேது உட்பட எங்கள் யாரிடமும் பதில் இல்லை. கேள்வியின் உண்மையில் உறைந்து தான் போனோம். ஆஸ்கார் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் விருதில்லைஎனினும் இந்த கேள்வியில் உண்மை இருக்க தான் செய்தது. நண்பர்களுக்கும் யாருக்கேனும் தெரிந்தால் கூறவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment