ஜெயமோகன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் . சுஜாதாவுக்கு பின் எனக்கு பிடித்த எழுத்தாளரும் இவரே. இவர் கடைகளை விட எனக்கு பிடித்தது இவரது கட்டுரைகளே.
இங்கு நடக்கும் மத மாற்றம் பற்றி தெரியும் .ஆனால் அதை இவ்வாறு மக்களை மூடர்களாக்கி செய்ய வேண்டாம் என்று தான் வருத்தம் . நம் நாட்டின் கலாசாரத்தையே அழிக்கும் வேலை இது . மத மாற்றம் பற்றியும் நம் மண்ணில் க்றிஸ்துவம் பற்றியும் எனது பார்வையை பிறகு பேசலாம். இப்போது பேச வந்தது ஜெமோ வின் இந்த கட்டுரை பற்றி. மறந்தே போய் விட்டேன் கூற. எழுத்தாளர் ஜெயமோகன் ஜெமோ என்றும் அழைக்கலாம் என்ன அவருக்கு கேக்கவா போகிறது .
மிகவும் வருத்தப்பட்டேன் இத படித்து முடித்தவுடன்.
No comments:
Post a Comment