SHAKTHI......

SHAKTHI......
நினைவுகள்

Monday, December 21, 2009

அவர்கள்

அவர்கள் உணர்வுகளை மேடையேற்றினேன் கண்ணீர்த்துளிகளை கவிதையாக்கினேன்
தொடும்போது மட்டும் ஏனோ

நெளிகின்றேன்.



நான் வெறும் கவிஞன் தானே?...





2 comments:

ஊசூ said...

Machi,
Really its good...Especially , the last one " Naan verum kavingan thane"....Suddenly my brain found it and struck a chord with the poem..Its the real pause in a poem to get tat required feel.....More over , the pics were really good...Nice one da...

Unknown said...

Thanks Uzoo.... Its your help....