SHAKTHI......

SHAKTHI......
நினைவுகள்

Sunday, January 31, 2010

இந்த வார புத்தகம்

இந்த வாரம் மிக தற்செயலாக இந்த நூலை படிக்க நேர்ந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் படிக்கும் வாய்ப்பு கிட்டியது,. படிக்க ஆரம்பித்த போது தெரியவில்லை இது இவ்வளவு அருமையான நூல் என்று. சிறுகதை எழுதுகிறேன் என்ற பெயரில் உலா வரும் இனிய வலையுலக நண்பர்கள் ஒருமுறை இந்நூலை படித்து விட்டு பின் அவர்கள் எழுத்தை தொடரலாம்.
நண்பர்களுக்கும் நான் பரிந்துரைப்பது
"சிறு சிறுகதைகள்" - சுஜாதா.

2 comments:

Murugesh.K said...

தமிழ் எழுத்தாளர்கலீல் சுஜாதா மிக முக்கியமானவர். அவரின் எல்லா கதைகளும் நல்ல பாடம். மதியமற் கதைகள், சில வித்தியாசங்கள், ரேநுகா, நீர், நிலம், காட்ற்று ............. போன்ற கதைகள் நெஞ்சில் என்றும் இருப்பாவை. நண்பா நீ படித்த மற்ற புத்தகங்கள் பற்றியும் இதில் எழுது.

Shakthi said...

Thanks da.... Surely i will come up again.. I love Mathyamar kathaigal , sila vithyasangal in the list u given....